கார்ல் குபெல் இயிக்கயத்தி யில் முதுயொரீன் நலம் கருதி ,மாலதி ,தலைமை யில் 30 க்கு மேல் , பல மூத்த குடிமக்களின் , கண்ணியம் ,மரியாதை ,இவைற்றை போற்றி பாதுகாக அவசியிம் பற்றி கலந்தூரையடல் நடைபெற்றது .முதலில் மரசெடி நடும் விழா தொடங்கியது
மாலதி மேடம் ,உதவ ,மூத்த பெண்மணிக்கு நான் உதவி செய்ய மரசெடி
நடப் பட்டது .
பின்னர் அவர்களை ஊக்குவிக்க ,உற்சாகபடுத்த , தேகப்பயற்ச்சி செய்யச்சொல்லி ,{நெவெர் டூ ஓல்ட் டு பி கேப்பி } என்னும் வீடியோ போட்டு
அதன் படி செய்யசொன்னபோது அவர்கள் மிகவும் சந்தோசத்துடன் ஆடிய ஆட்டம் ,என்ன சொல்ல ,மிகவும் ஆச்சிரியமாகவும் பிரம்பிப்பாகவும் இருந்த்து
முதியோருடன் நானும் ஆட எல்லோரும் அன்று இரண்டாம் இளைமை பருவ புத்துணர்ச்சியுடன் ,ஆடியது என்றும் ,மறக்கமுடியாத அனுபவம்
WHAT A MEMORABLE DAY I HAD.
பங்கேற்ற முதிய தாய்மார்கள்

நெவர் டூ ஓல்ட் டு கேப் பி
முதியோருடன் நானும் ஆட எல்லோரும் அன்று இரண்டாம் இளைமை பருவ புத்துணர்ச்சியுடன் ,ஆடியது என்றும் ,மறக்கமுடியாத அனுபவம்
முத்தகுடிமக்கள் தந்தை விடஅதிக உற்சாகமான தாய்மார்கள் |
நானும் ஒரு முதியவேனே ,புத்துணர்ச்சியுடன் ,
பங்கேற்ற முதிய தாய்மார்கள்