உலக முதியோர் தினம் 1-10- 2014
"பரிவு " முதி யோர் நல இயக்கம் சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமி அவர்கள் நல்லாசியுடன் தொடங்கப்பட்டது .இந்த இயக்கம் கோவையில் உலக முதியோர் தின விழா அக்டோபர் 4 தேதி{4th.October 2014} கொண்டாட
உள்ளோம் .அன்று முதியோர் தனித் திறனை { நாட்டியம் ,பாடல் ,விகடம் ,மாயை ,ஒரிகமி, சித்திரம் ,பழமையான பொருடகள் ,தபால் தலை ,பழமையான நாணயம் சேகரிப்பு }முதலியனை கண்காட்சியில் வைத்து
தங்களுக்கு பெருமை சேர் பதுமட்டும் இல்லாமல் ,இளைய தலைமுறையினத்தினர்ககும் ஊககுவீப்பதாக அமையும் என்று நாங்கள்
உறு தியாக நம்புகிறோம்.
இந்த கொண்டாடத்தில் பங்கேற்று உங்கள் தனித்திறனை உலகம் கொண்டாட ,நீங்களும் பெருமை பட உங்களை அன்புடன் அழைக்கின்றோம்