living bridge

Monday, 28 July 2014

                                         உலக முதியோர்  தினம்   1-10- 2014 

 "பரிவு " முதி யோர்  நல இயக்கம் சுவாமி தயானந்த சரஸ்வதி  சுவாமி அவர்கள்  நல்லாசியுடன் தொடங்கப்பட்டது .இந்த  இயக்கம் கோவையில்  உலக  முதியோர்  தின விழா  அக்டோபர்  4 தேதி{4th.October 2014} கொண்டாட
உள்ளோம் .அன்று  முதியோர் தனித்  திறனை { நாட்டியம் ,பாடல் ,விகடம் ,மாயை ,ஒரிகமி, சித்திரம் ,பழமையான பொருடகள் ,தபால் தலை ,பழமையான நாணயம் சேகரிப்பு }முதலியனை கண்காட்சியில் வைத்து
தங்களுக்கு பெருமை சேர் பதுமட்டும் இல்லாமல் ,இளைய  தலைமுறையினத்தினர்ககும்  ஊககுவீப்பதாக அமையும் என்று நாங்கள்
உறு தியாக நம்புகிறோம்.

இந்த கொண்டாடத்தில்  பங்கேற்று  உங்கள் தனித்திறனை  உலகம் கொண்டாட ,நீங்களும் பெருமை பட உங்களை அன்புடன் அழைக்கின்றோம்



visit.www.parivucoimbatore.org. mobile:8098209090,9942746765

 

        

No comments: