living bridge

Monday, 13 October 2014

SENIOR CITIZENS DAY CELEBRATIONS BY" PARIVU"

உலக முதியோர் தின கொண்டாட்டம் Oct.5-இல்  சிறப்பாக நடைபெற்றது .
அன்று 20க்கும் மேற்பட்ட 50 வயதை  கடந்த பெரியவர்கள் ,ஆண்கள் ,பெண்கள் அனைவரும்  மிகவும் உற்சாகத்துடன் ,பெருமையுடன் ,தாங்கள் பலவருடங்களாக சேகரித்துவை த்திருந்த ,கலைபொருட்கலை ,கண்கா ட்சிக்கு  வைத்திரு ந்தா ர்கள்.





LIFE PRE ELECTRIC ERA::  DISPLAY OF KEROSENE FAN,MUSICAL BOX,STOVE,MR.ILANGO


                            STAMP COLLECTION BY MR.SATHYANARAYANAN




NUMISMATIC COLLECTION BY MR.SELVARAJ

PAINTING INSIDE EGG SHELL BY MR.SIVASHANMUGAM   
CRYSTAL GLASS FROM AROUND THE WORLD MR.THOMAS

                                                       THAILAND CLAY CRAFT

DISTINGUISHED VISITORS

அதுவும் அல்லாது முதியோர்கள்  தங்கள் திறமைகளை மேடையுலும் 

காட்டினார்கள் 
THERUKOOTHU BY MR.&MRS.VENKATESWARAN

Mr.ANBUMUTHU AS AVVAYAR

 
55Yrs OLD DIFFERENTLY ABLE ED MR.FRANCIS PLAYING MOUTHORGAN

AGE IS THE QUALITY OF MIND,IF YOU DON'T MIND IT DOESN'T MATTER
என்னும் MARK TWAIN வார்த்தைக்கு ஏற்ப அன்று ஆடிய ஆட்டம் வந்திருநத
அனைவரையும் மகிழ்ச்கடலில் மெய்சிலிர்க்க வைய்த்தது



No comments: